• Apr 20 2024

விஷாலின் ‘லத்தி’ படம் மிரட்டலா? சொதப்பலா? - ட்விட்டர் விமர்சனம் இதோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில்  இன்று வெளியாகி உள்ள திரைப்படம் லத்தி. 

மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். அத்தோடு இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


லத்தி படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். விஷால் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

இந்த லத்தி படம் மூலம் விஷால் கம்பேக் கொடுத்தாரா இல்லையா என ட்விட்டர் விமர்சனம் மூலம் பார்க்கலாம் வாங்க...








Advertisement

Advertisement

Advertisement