• Apr 24 2024

அந்த விஷயத்தில் விஜய சேதுபதி அப்படி பட்டவரா? உண்மையை உடைத்த இயக்குநர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு படங்களிலும் தனக்கான வித்தியாசமான பாணியில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர்  விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் 2010 -ம் ஆண்டு வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 


இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

அத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் விஜய் குறித்த பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், விஜய் சேதுபதி ட்ராவலிங் செய்வதை பிடிக்காதாம். 96 படத்தில் சில காட்சிகள் அந்தமானில் எடுக்கப்பட்டது. அங்கு வேலை முடிந்த பின்னர் நான் விஜய் சேதுபதியிடம், சார் இனி அடுத்து ஜெய்ப்பூர், ஜோத்பூர் சில காட்சிகள் எடுக்க வேண்டியது இருக்கிறது என்று கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி முகம் மாறி நிலையில் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தாக பேட்டியில் பிரேம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement