• Apr 25 2024

நடிகர் சிபிராஜின் மனைவியா இது...அழகில் ஹீரோயினிகளை மிஞ்சிடுவார் போல..வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் வாரிசு நடிகர்கள் சுலபமாக பல திரைப்படவாய்ப்புக்கனைப் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் சரி ஏகப்பட்ட நட்சத்திரங்கள் காணப்படுகின்றார்கள் . அப்படி வாரிசு நடிகராக இருப்பவர் தான் நடிகர் சத்யராஜின் மகன்  சிபிராஜ். 

இவர் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவர் கதாநாயகனாக பல படங்கள் நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.


மேலும் இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம் என மூன்று படங்கள் சிபிராஜுக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. கடந்த ஜூனில் ரிலீஸ் ஆன மாயோன் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்து இருக்கின்றனர். அடுத்து வருட தீபாவளிக்கு அதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் சிபிராஜூக்கு ரேவதி என்ற பெண்ணுடன் 2008ல் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பே அவர்கள் 10 வருடமாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு மனைவி உடன் சென்றபோது எடுத்த போட்டோவை சிபிராஜ் வெளியிட்டு உள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன உங்கள் மனைவி ஹீரோயினிகளுக்கே டப் கொடுப்பார் போல என கூறி வருவதோடு லைக்ஸ்களையும் இட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்....





Advertisement

Advertisement

Advertisement