Saturday, May 28, 2022

நடிகர் சிபிராஜுன் மனைவி இவர் தானா?- அட இவர்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளும் உள்ளனரா?

தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் ,வில்லன் கதாப்பாத்திரத்திலும் ,குணச்சித்திர வேடங்களிலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் தான் சத்திய ராஜ்.

இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவரது மகனான சிபி ராஜும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அத்தோடு சிபி ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த கபடதாரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிபி ராஜ் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்