• Apr 20 2024

சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியாகியது முழு விவரம்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக  இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.



இந்நிலையில், இவரின் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 105 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.



அத்துடன், சிவகார்த்திகேயன் கருப்பு கலர் ஆடி கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.



மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement