• Apr 16 2024

அடடே இவர் தான் மலேசியா வாசுதேவனின் மகனா?- தற்பொழுது எங்கு உள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல கானா பாடல்களைப் பாடிய முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் மலேசியா வாசுதேவன். இவர் பாடகராக மட்டுமல்லாது இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர்.

90களில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய பாடல்கள் இன்றும் ரசிகர்களால் முனுமுனுக்கப்பட்டு வருவதையும் காணலாம்.

இதில் அவரது மகன் மற்றும் ஒரு மகள் சினிமாவில் பாடல்கள் பாடியுள்ளதோடு சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார். இதனை அடுத்து தற்பொழுது இவரது மகன் யுகேந்திரன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது தனது மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement