• Apr 20 2024

நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது...அச்சு அசல் தந்தையை போல இருக்கிறாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.

மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

 தற்போது இயக்கத்தில் இருந்து சற்று தள்ளியிருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆம், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். எனினும் அதே போல் தனுஷ் வாத்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அச்சு அசல் பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..







Advertisement

Advertisement

Advertisement