• Apr 24 2024

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளரின் சம்பளம் இவ்வளவு தானா..? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இதற்கு முன்பு வெளியேறிய போட்டியாளர்கள் பலர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். எனினும் இதன் காரணமாக கலந்து சில எபிசோடுகள் மிகவும் கலகலப்பாகவும் அதே வேளையில் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருக்கிறது.


 இன்னொரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்வையாளர்கள் பலரும் கணித்தும் வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து 90 நாட்களை தாண்டி இருந்த ரச்சிதா வெளியேறியிருந்தார்.


எனினும் தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK இந்த வாரம் வெளியேறிவிட்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை தாண்டி ADK ஒரு நாளைக்கு ரூ. 16 முதல் ரூ. 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement