• Sep 21 2023

பிக்பாஸ் பிரபலம் பாவனியின் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணமா?- இவ்வளவு ஈசியான பழக்கமாக இருக்கே....

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் பாவனி. இஅதிலும் இவர் பிரஜனுடன் இணைந்து நடித்த சின்னத்தம்பி சீரியல் இவரை ரசிகர்களிடம் சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. இருப்பினும் இவருடைய கெரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை கூறி ரசிகர்களையும் அழ வைத்திருந்தார்.பின்னர் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன கலைஞரான அமீரை தற்பொழுது காதலித்து வருகின்றார். இவர்களின் திருமணம் வெகு விரைவில் நடைபெறும் என்றும் நம்பப்படுகின்றது.


35 வயதிலும் நடிகை பாவனி பிட்டாக இருப்பது எப்படி என்ற விவரம் வந்துள்ளது. பாவனி தனது இளமை தோற்றத்துக்கும், ஃபிட்டான உடலுக்கு முக்கிய காரணமே வெந்நீர் தான் என்கிறார்.


வெந்நீரை தினமும் குடிப்பாராம், இதுதான் மிகச் சிறந்த டீடாக்ஸ் என்கிறார். காலையில் ஸ்மூத்தி, நட்ஸ், மதியம் 1 கப் அரிசி உணவு, மாலையில் க்ரீன் டீ, சூப், இரவு வேக வைத்த டிபன் இப்படி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தினமும் கடைப்பிடிப்பாராம்.யோகா பாவனி ரெட்டிக்கு பெரிதும் உதவுகிறதாம், காலையில் சூரிய நமஸ்காரம் மட்டும் தான் செய்வாராம். வாரம் 2 முறை ஜிம்முக்கு சென்று வொர்க்கவுட் செய்வாராம் எனறு கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement