• Jun 04 2023

அனுபமா தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 4 weeks ago

Advertisement

Listen News!

கடந்த 2015ஆம் ஆண்டு பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.இப் படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்


அனுபமா பரமேஸ்வரன் திரையுலகிற்கு  வந்த ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகள் வந்ததாம். பிரபல இயக்குனர் ஒருவர் அனுபமாவிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார். 

அப்போது அவர் இயக்குனரிடம் இருந்து கதையை கூட கேட்காமல் சம்பளம் அதிகமாக கேட்டுள்ளார்.


இதனால் அந்த இயக்குனர் அங்கு இருந்து வந்துவிட்டாராம். சம்பளம் அதிகமாக கேட்டதால் அனுபமா பல பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement