• Mar 26 2023

மௌனராகம் சீரியல் திடீரென முடிந்ததற்கு இது தான் காரணமா?- உண்மையை வெளிப்படையாகச் சொன்ன சக்தி

stella / 1 week ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் தான் மௌனராகம் சீசன் 2. இந்த சீரியல் நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த சீரியல் சக்தி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த ரவீனா பிரபல சேனலுக்க பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது மௌனராகம் சீரியல் முதலில் சொன்னாங்க முடிக்கப் போகின்றோம் என்று அந்த டைம்ல கொஞ்சம் கஸ்டமா இருந்திச்சு. அதுக்கு பிறகு சீரியலை இன்னும் கொஞ்ச நாள் கொண்டு போகலாம் என்று சொன்னாங்க. அதுக்கு பிறகு இன்னும் ஏழு நாள்ல சீரியல் முடிக்கணும் என்று முதலில் சொன்னப்போ கஸ்டமா இருந்திச்சு. அதுக்கு பிறகு அதை ரியலைட்ஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம்.


மேலும் ஷுட் எல்லாம் முடிஞ்ச கடைசி நாள் எல்லோருமே அழுதாங்க. ஆனால் நானும் தருணைக நடிச்ச ராகுல் அண்ணாவும் அழல. கஸ்டமாத் தான் இருந்திச்சு ஆனால் அழல. மேலும் சீரியல் ரிஆர்பி பின்னுக்கு போனதால எல்லாம் முடிக்கல. இரண்டு தடவை டைம் மாத்தியும் ரிஆர்பியில் நல்லாத் தான் போச்சு. 


ரிஆர்பிக்காக சீரியல் முடிக்கல. அது விஜய் டிவியோட முடிவு. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் முடிவு அவங்க முடிக்கனும் என்று நினைச்சு முடிச்சிட்டாங்க மற்றும் படி ஒன்றும் இல்லை என்று கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement