• Apr 19 2024

கார்த்திகை தீபம் சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் இது தானா..வெளியான முழு விபரம்..இதோ..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று  தான் ஜீ தமிழ்.மேலும்  இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் என்பதை நாம் அறிவோம்.எனினும் இதற்க்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த செம்பருத்தி சீரியல் கூட சூப்பர்ஹிட்டானது.

ஆனால், திடீரென கார்த்திக் அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். எனினும் இதற்க்கு என்ன காரணம் என்று கூட தகவல் வெளிவரவில்லை. செம்பருத்தி சீரியலுக்கு பின் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம்.

புதிய சீரியலாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு  இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஆர்த்திகா. இவர் இந்த சீரியலில் தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில், கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் என்னவென்று பார்க்கலாம் வாங்க..

கார்த்திக் - கார்த்தி


ஆர்த்திகா - தீபா


விசித்திரா - ராஜஸ்ரீ  


மீரா கிருஷ்ணன் - அபிராமி நாச்சியார் அருணாச்சலம்



தமிழ் செல்வி - ஜானகி



மது மோகன் - அருணாச்சலம்








Advertisement

Advertisement

Advertisement