• Sep 22 2023

கணவரைப் பிரிந்த பிரியங்கா... முக்கிய காரணம் இதுதானா..? உண்மையை உடைத்த பிரபலம்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இவர் நிகழ்ச்சியை நகைச்சுவை கலந்ததாக தொகுத்து வழங்கி வருவார் என்பதும் முக்கியமாகும்.


பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணி புரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில காலங்களதக பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. 


இந்நிலையில் இந்த விடயம் குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றின் மூலமாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதாவது "நம்மை புரிந்துக்கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும்" எனத் தெரிவித்து மறைமுகமாக பிரியங்கா கணவரைப் பிரிய காரணமும் அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு இன்மை தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement