• Apr 18 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை இவர் தானா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அண்மைக்காலமாக ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணம் செய்து வருகிறார்.

மேலும் இதில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் முன்னணியில் இருக்கும் இந்த நடிகை கடந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார்.


தற்போது தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் வேறு யாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தான்.


ஆம், நடிகை நயன்தாராவின் சிறு வயதில், அவருடைய தாய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இது. மேலும் இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement