பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!

324

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஒக்ரோபர் 3ஆம்திகதி கோலாகலமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15போட்டியாளர்கள் தான் உள்ளார்கள்.

இந்நிலையில் பல ராஸ்களை கொடுத்து போட்டியாளர்களையும் சரி ரசிகர்களையும் சரி உற்சாகப்டுத்துகிறார் பிக்பாஸ்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார் எனும் தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வாரம் எலிமினேஷன் நாமினேஷனுக்கு அபிநய், அக்ஷாரா ரெட்டி, பாவனி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு சின்ன பொண்ணுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்பும் எலிமினேஷன் வரை வந்து அவர் தப்பிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

எனினும் இந்த வாரம் அவர் தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !
  10. பிக்பாஸ் வீட்டுக்குள் கதறி அழும் இலங்கைப்பெண்-இது தான் காரணமா? வெளியானது புரமோ..!

சமூக ஊடகங்களில்: