• Mar 27 2023

நடிகர் ரியோ ராஜின் மகளா இது...எப்படி உள்ளார் பாருங்க...வெளியான புகைப்படம்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

 தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் தான் ரியோ ராஜ்.

பல வருடங்கள் இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் பின் விஜய் டிவி பக்கம் முதலில் சரவணன் மீனாட்சி எனும் தொடரில் நடித்தார்.

அதன் பின் அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் பின் பிக்பாஸ் 3வது சீசனிலும் கலந்து கொண்டார்.


அதேபோல் சத்ரியன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காதல் ஒன்று கண்டேன் பிளான் பண்ணி பண்ணனும், ஜோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து அழகிய மகளையும் பெற்றெடுத்தார்.


இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படத்தை இட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த பதிவு....



 

Advertisement

Advertisement

Advertisement