• Apr 16 2024

சிறுத்தை படத்தில் கார்த்திக் மகளாக நடித்த குழந்தையா இது...ஹீரொயின் லெவலுக்கு வளர்ந்திட்டாங்களே.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம்  தான் சிறுத்தை. மேலும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் செம மாஸாக நடித்திருந்த கார்த்தியுடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படம் வசூலில் சக்கபோடு போட்டது. இப்படத்தின் மூலமாக தான் இன்று வரை இயக்குநர் சிவாவை அனைவரும் சிறுத்தை சிவா என்று தான் அழைத்து வருகிறார்கள்.


சிறுத்தை படத்தில் அனைவரும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் கார்த்தியின் மகளாக நடித்த நடிகை பேபி ரக்ஷனா தான்.

மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்த நடிகை பேபி ரக்ஷனா தற்போது நெடுநெடுவென ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.




Advertisement

Advertisement

Advertisement