சூரியவம்சம் படத்தில் பஸ் காட்சியில் வந்த நடிகரா இது? – இவர் இப்போது சினிமாவில் பிரபல வில்லன் ஆச்சே

254

அந்தக்காலத்தில வெளிவரும் படங்களில் ஒரு சில படங்கள் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா நினைவலையாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு படம் தான் சூர்யவம்சம் இப்படத்தில் சரத்குமார் ரொம்ப சூப்பரா நடித்து அசத்தியிருப்பார். இந்தப்படத்தில் மணிவண்ணனின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் அடித்தன.

இந்தப் படத்தில் பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் ஒருவரை கூப்பிட்டு மணிவண்ணன், அண்ணா நல்லா இருக்கீங்களா? என விசாரிப்பார். அந்த நபரோ குழம்பிக்கொண்டு யார் என்று தெரியாமலட அப்படியே செல்வார். இந்த காமெடியை இப்போது என்ன எப்ப பார்த்தாலும் சிரிப்புவரும். இந்த ரோலில் அசத்தியவர் பற்றிய புதிய தகவல்கள் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த ரோலில் நடித்து அசத்தியவர் யார் தெரியுமா? அவரை பார்த்தால் இவரா அவர் என்று நினைக்க தோணும். தற்ப்போது இவர் மாபெரும் வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.வில்லனாக மட்டுமன்றி குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் வில்லனாக மிரட்டிய வேலு ராமமூர்த்தி தான் இவர் .

கிடாரி, கொம்பன், தொண்டன், ரஜினி முருகன், அப்பா, வனமகன், அறம் என பல படங்களிலும் வில்லன், குணச்சித்திரப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் இப்போது அண்ணாத்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகா்ந்தோடு இணைந்து நடித்திருக்கிறார். அவரது பஸ் காமெடி புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே அந்த புகைப்படங்கள் …..