• Apr 25 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் மகனா இது...வைராகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய ஹிட் சீரியல். அண்ணன் தம்பி பாசக் கதையை மையமாகக் கொண்டு நகருகின்றது.

அண்மையில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் கூட இந்த தொடருக்கு மக்கள் கொண்டாடும் சிறந்த சீரியல் என்ற விருது கிடைத்தது.



மேலும் இத் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவரது மீனா கதாபாத்திரம் நல்லதா, இல்லை வில்லியா என்பதே இதுவரை புரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஒருநாள் அவரது கதாபாத்திரம் நன்றாக செல்ல அடுத்த நாள் வில்லி போல் சண்டைக்கு தயாராகிறார்.ஆனால் காமெடிக்கு அவர் கதாபாத்திரம் முக்கியமாக இருக்கின்றது.



மேலும் ஹேமாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது மகன் பிறந்தார்.



இந்நிலையில் தற்போது அவரது மகனுடன் ஹேமா எடுத்த கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை கியூட்டாக உள்ளார், நன்றாக வளர்ந்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.






 

Advertisement

Advertisement

Advertisement