• Jun 04 2023

பைக் டூர் போன தல ,ஹோட்டலில் என்ன செய்றாருன்னு பாருங்க..! ஷாக்கான ரசிகரக்ள்..! தீயாய் பரவும் வீடியோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் .ஏ.கே. 62 படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. படப்பிடிப்பு துவங்கினால் எங்கும் செல்ல முடியாது. இந்நிலையில் தான் பைக்கில் நேபாளத்திற்கு கிளம்பிவிட்டார்.

அவர் தன் பைக்கில் கெத்தாக செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது அஜித்துக்கு பைக், கார் ஓட்ட மட்டும் தான் தெரியும் என்று இல்லை. மனிதர் அற்புதமாக சமைக்கவும் செய்வார்.

அஜித் கையால் சமைத்து பரிமாறியதை சாப்பிட்டவர்கள் சொல்லித் தான் அவர் சமையல் செய்வதிலும் வல்லவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேபாளத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சமையல் செய்திருக்கிறார் அஜித்.

சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து அவர் சமைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ,தல கையால் சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது. என்று கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement