• Apr 19 2024

இது தான் பிக்பாஸ் ஷிவின் குடும்பமா..? வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சியான பிக்பாஸில் சிறந்து விளங்குபவர் தான் ஷிவின் கணேசன்.

 இவருடைய உண்மையான பெயர் ரஞ்சன். இவர் வீட்டுக்கு ஒரே பையன் என்பதோடு இவருக்கு அக்காவும் ஒருத்தங்க இருந்துள்ளாங்க.இதற்கு பின் பெண்மையியை  உணர்ந்த இவர்  உடனே திருநங்கையாக மாறியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில்  இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை.

இவருக்கு தந்தை சிறுவயதில் இறக்க இவரது தாயார் தான் இவர்களை பார்த்து கொண்டுள்ளார். 


பின் இவருக்கு ஆதரவு கொடுத்து இவரை வேலை  செய்ய  சிங்கப்பூர் அனுப்பி வைத்தார் இவரது தயார்.இவர் 3வருடமாக அங்கு வேலை செய்துள்ளார்.பின்னர் அங்கு தன்னுடன் வேலை செய்த நபரை காதலித்தும் உள்ளார் ஷிவின்.தற்போது அந்த காதல் நீடிக்கவும் இல்லை.


அத்தோடு அங்கு மாடலாக மாறிய ஷிவின் கணேசன் சில ஆண்டுகள் சிங்கபூரிலேயே மாடலாக இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். 


தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் 21 போட்டியாளர்களுடன் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் ஷிவினின் குடும்ப புகைப்படம் என்று கூறி இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.ஆனால் அந்த புகைப்படம் அவரது குடும்ப புகைப்படம் இல்லை.இதுவரை இவரது குடும்ப புகைப்படம் வெயாகவில்லை.


கேரளாவைச் சேர்ந்த சந்தியா மனோஜ் உடையது.இவர் பிக்பாஸ் சீசன்-3 இல் மலையாளத்தில் கலந்துகொண்டவர்.அவருடைய குடும்ப புகைப்படமே...

இதோ அந்த புகைப்படம்...






Advertisement

Advertisement

Advertisement