• Apr 20 2024

நடிகை ஷாமிலினியா இது?- வெளிநாட்டில் எவ்வளவு ஜாலியாக சுற்றித்திரிகிறார் என்று பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் துணிவு. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்தோடு இதுவரை ரூ.230 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இவர் பிரபல நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.நடிகை ஷாலினிக்கு ஷாமிலி எனும் ஒரு தங்கை இருக்கிறார்.


ஷாமிலியும் தனது சிறு வயதில் இருந்து பல படங்களில் நடித்து வருகிறார். முதலில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை ஷாமிலி, பின் வீர சிவாஜி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாகவும் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் தற்போது பெரிதும் படங்களில் கவனம் செலுத்ததாக ஷாமிலி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் சுற்றி திரியும் ஜாலியான வீடியோ ஒன்றை ஷாமிலி வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement