நடிகை ரம்யா பாண்டியனா இது?- ஆள் அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக இருக்கின்றாரே

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் இதற்கு முதல் டம்மி டப்பாஸு என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி இரண்டாவதாக ஜோக்கர் என்ற படத்தில் நடித்து மக்களிடம் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததோடு பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலமே நடிகையாகவும் அடையாளம் காணப்பட்டார்.

அத்தோடு தற்பொழுது மலையாளத்தில் எல்லாம் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார். இவ்வாறு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரம்யா பாண்டியன் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரம்யா பாண்டியனா இது என புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்