• Feb 02 2023

நடிகை கஜோல் மகளா இது? எல்லைமீறிய கவர்ச்சி உடையில் வெளிவந்த வீடியோ..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை கஜோல்.இவர் நடிக்கும் ஹிந்தி படங்களுக்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது.


 இவர் நடிகர் அஜய் தேவ்கனை 1999ல் திருமணம் செய்துகொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

 தமிழில் அவர் விஐபி 2 படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தித்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.


அஜய் தேவ்கன் - கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

எனினும் தற்போது கஜோல் மகள் நைசா அவரது நண்பர்கள் மிக மிக கவர்ச்சியான உடையில் பார்ட்டிக்கு இன்று வந்தது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.


இப்போதே தாராள கவர்ச்சி காட்டும் நைசா சினிமாவுக்கு நடிக்க வந்தால் எப்படி நடிப்பார் என பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வைரல் ஆகும் வீடியோ இதோ..





Advertisement

Advertisement

Advertisement