• Apr 25 2024

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் விஜியம்மாவா இது?- சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளலாமே நீங்க- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் சமீபகாலமாக பரபரப்புக் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இதில் விஜி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் லட்டு கிருத்திகா. இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து சன்டிவியில் ஒளிரப்பாகும் அருவி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

அதன்படி அருவி சீரியல் கதாநாயகி ஜோவிதாவுடன் இணைந்து ஒரு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கிருத்திகாவா இது சூப்பராக பாடி இருக்கின்றாரே என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement