• Apr 20 2024

அசல் கோளாறுக்கு வெளியில் இன்னொரு காதலி இருக்கிறாரா-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் பெண்களை எல்லைமீறி தொடுகிறார் என சர்ச்சை எழுந்தது. அத்தோடு அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் அசல் நிவாஷினி என்ற போட்டியாளர் உடன் மட்டும் தான் நெருக்கமாக இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் செய்யும மோசமான விஷயங்கள் தான் சர்ச்சைக்கு காரணம்.

தற்போது அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் சிங்கிள் என சொல்லிக்கொண்டாலும் அவருக்கு வெளியில் ஆல்ரெடி ஒரு காதலி இருக்கிறார் என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.



மேலும் அந்த உண்மையை குயின்சி தான் தெரிவித்து இருக்கிறார். 

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement