அஷ்வினுக்கு திருமணம் முடிந்து விட்டதா! உண்மையை அவரே போட்டுடைத்தார்

54443

ஆரம்பத்தில் சிறிய சிறிய குறும்படங்களிலும் சின்னத்திரைத்தொடர்களிலும் கதாநாயகனாக நடித்த அஸ்வின் குக் வித் கோமாளி சீசன் 2 இன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் இப்பொழுது இவருக்கு ரசிகர் வட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்

குக் வித் கோமாளியின் மூலம் இவருக்கு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்ததுடன் குக் வித் கோமாளியின் இறுதிச்சுற்றுக்கு கனி,பவித்ரா,பாபா,சகீலா ஆகியோருடன் போட்டியிடுவதற்கும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு வாழங்கிய பேட்டியில் தொகுப்பாளினி அஷ்வினைப்பார்த்து‘உங்களுக்கு திருமணமாகி விட்டதா’எனக் கேட்க அவர் திடீரென அதிர்ச்சியடைந்து இல்லை எனக்கு திருமணம் நடக்கவில்லை எனக்கூறினார்.

“ஐஷ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்” – விமர்சனத்திற்குள்ளான புகைப்படம் !

பின் எட்டுத்தடவை ஒரு பையன் கூட என்று அஷ்வின் இழுக்க பக்கத்தில் அமர்ந்திருந்த நஹ்சத்திரா நாகேஷ்
‘எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு’எனக்கூறி சிரித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://youtu.be/euz8maI9mgg