• Apr 20 2024

ரஜனியின் இடத்தில் சிம்புவா? அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. 

கிட்டத்தட்ட இந்த படம் ஆரம்பகட்ட பணியை தொடங்கும் நிலை ஏற்பட்டதுபோது திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது என்பதால் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த இந்த படத்தின் கதையை அப்படியே சிம்புவை வைத்து எடுக்க தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

. இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement