• Apr 20 2024

நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி இவர் தானா?- ஹுரோயின் போல சூப்பராக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவியான லட்சுமியின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரும் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவரின் மகனுமாக இருப்பவர் நடிகர் பிரபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ஆரம்பகாலங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகின்றார். அந்த வகையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் புனிதா என்பவரை திருமணம் செய்த கொண்டதோடு இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் விக்ரம் பிரபுவும் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


மேலும் விக்ரம் பிரபு லட்சுமி என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இப்போது அவர் தனது மனைவியுடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம். 


Advertisement

Advertisement

Advertisement