சீரியல் நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக உள்ளாரா?- அவரே வெளியிட்ட வீடியோ

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்னும் சீரியலில் நடித்தவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலினைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் என்பன வைரலாகின. அத்தோடு இவர்கள் மீது ரசிகர்களுக்கு ஒரு தனி கவனிப்பு இருக்கிறது. திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் பல கொணடாட்டங்கள் போட்டு வருகிறார்கள்.

புதிய கார் ஒன்று கூட வாங்கினார்கள், பிறகு ஸ்ரேயாவின் தங்கை திருமண கொண்டாட்டங்கள் நடந்தன. இது அனைத்தையும் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. ஆனால் கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா மேக்கப் செய்துள்ளார், அவர்கள் ஒரு விளம்பரத்திற்காக அப்படி நடித்துள்ளாராம். இது சரியாக தெரியாத ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

  • சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்