• May 29 2023

பாக்கியலட்சுமி செழியனுக்கு திருமணம் ஆகி மகனும் உள்ளாரா..? அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர். இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.

இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அத்தோடு இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனினும் இந்தத் தொடரில் தற்போது தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு முதல் மனைவியை அறுத்து விட்டது இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வரும் கணவனுக்கு தன் செயலால் பல பாடங்களை புகட்டி வரும் ஒரு மாஸ் பெண்ணின் கதைக்களமாக மாறியிருக்கிறது இந்த பாக்கியலட்சுமி சீரியல்.

இந்நிலையில் பாக்கியாவின் மூத்த மகனான செழியன் எனும் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் விஹாஷ் சம்பத்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் பிள்ளை உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் தனது மகனின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா என ஷாக்காகி கேட்டுள்ளனர்.பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement