90 களில் இளைஞர்களின் கனவுக்கன்னி லெட்சுமியா இது? -இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க..

211

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒரு பிரபல நடிகை தான் நடிகை லெட்சுமி . 1968ல் வெளியான ஜீவனாம்சம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

இவருக்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் இவருக்கு மிகவும் நல்லபெயரை சினித்துறையில் வாங்கிக் கொடுத்தது.

நடிகை லட்சுமிக்கு இப்போது 69 வயது முடியெல்லாம் நரைத்து, வயோதிப நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒருகாலத்தில் சினிமாவையை ஒரு கலக்கு கலக்கிய லட்சுமியா இது ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாரே என்று கவலையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.