• Apr 16 2024

அடுத்தடுத்து ஜீ தமிழ் சீரியல் நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை-பிரபல சீரியலில் இருந்து விலகிய ஹீரோயினி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் கன்னத்தில் முத்தமிட்டால்.

இது மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.தற்போது இந்த சீரியல் 200 எபிசோட் கடந்த நிலையில் சீரியல் குழுமம் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள்.

தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரம் ஆன ஆதிராவிற்கு திருமணம் நடைபெற போகின்றது.இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை திடீரென விலகி விட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது.

அது வேற யாருமில்லை ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மனிஷாஜித் என்றவர் தான் விலகவுள்ளார்.

இவர் ஏன் விலககுகின்றார் என்றால் health issue காரணமாகவும் சம்பள பிரச்சனை காரணமாகவும் விலகுகின்றாராம்.இவருக்கு பதிலாக புதிய ஆதிரா வரப்போகின்றாராம்.

இவ்வாறு இருக்கையில் இதைக் கேட்ட ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்களாம்.இவர் ஆரம்பத்தில் திரையுலகில் பல நடிகர்களுக்கு குழந்தை நட்ச்சத்தரமாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.அது மட்டுமல்லாது கம்பீரத்தில் சரத்குமாரின் மகளாக நடித்து இருப்பார்.

அத்தோடு சீரில்களில் பலதிலும் நடித்துள்ளார்.கலர்ஸ் தமிழில் உயிரே சீரியலில் பவித்திரா ஏனம் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவ்வாறு பலதிலும் நடித்த இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு ஷாக்காக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement