• Apr 25 2024

எல்லை மீறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்... மிட் நைட்டில் இது எல்லாம் தேவை தானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் தற்போது 16வது சீசன் இடம்பெற்று வருகிறது. 


இந்நிகழ்ச்சியின் கடந்த 12 சீசன்களை சிறப்பாக நடத்தி ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் ஹீரோ சல்மான் கான் தான் தற்போது 13ஆவது முறையாகவும் இந்த சீசனை நடத்தி வருகிறார். இருப்பினும் இந்த நிகழ்ச்சி சற்று தாமதமாகவே தொடங்கியது. 

அதாவது இந்த நிகழ்ச்சி ஹிந்தி ரசிகர்களின் பேவரிட்டாக உள்ள நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்கான் 1000 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதனால்தான் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு  தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவித்தன.


ஆனால் இந்த தகவலை பிக்பாஸ் தொகுப்பாளர் சல்மான் கான் மறுத்தார். இதனிடையே கடந்த 1-ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி விறுவிறுப்பான மற்றும் சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. 

அத்தோடு இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்களும் மிட் நைட் மசாலாக்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது இந்த நிகழ்ச்சியில் பல அத்துமீறல்களை போட்டியாளர்கள் நடத்தி வருகின்றனர். 


குறிப்பாக நிகழ்ச்சியின் இளம் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள், நடு ஹாலில் இருந்து ஒருவருக்கொருவர் ரொமான்ஸ் செய்கின்றனர். அந்தவகையில் கடந்த எபிசோட்டில் ஆண் போட்டியாளர் ஒருவரும் பெண் போட்டியாளர் ஒருவரும் முத்தம் கொடுக்க முயன்றிருக்கின்றனர். 

முத்தம் கொடுக்க பாய்ந்த அவர்கள், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை நிறுத்திவிட்டு, உடனடியாக வேகவேகமாக பாத்ரூமிற்கு செல்கின்றனர். இதில் அந்த ஆணை விட மிகவும் வேகமாக நடந்துக் கொள்கிறார் அந்த பெண் போட்டியாளர். 


அவர்தான் தன்னுடைய சக போட்டியாளரை வேக வேகமாக பாத்ரூமிற்கு இழுத்து சென்று கதவை மூடுகிறார். தொடர்ந்து சிறிது நேரம் உள்ளேயே இருக்கும் இவர்கள் இருவரும் பின்பு வெளியில் வருகிறார்கள். அந்த மிட் நைட்டில் உள்ளே என்ன கசமுசா நடந்திருக்கும் என்று கேட்டு ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement