• Feb 01 2023

நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது?- ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு செம மாடர்னாக மாறிட்டாரே?- கியூட்டான வீடியோ

Listen News!
stella / 3 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய 3 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை ஷாமினி. இவர் பிரபல நடிகையான ஷாலினியின் தங்கை என்ற அடையாளத்தோடு அறிமுகமாகினார்.

அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் காரணமாக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.


அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்த அவர் ஒருசில படங்கள் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த வகையில் இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி படத்தில் இறுதியாக நடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று கருதப்பட்ட நிலையில் தற்பொழுது படவாய்ப்பு இன்றி தவிதது வருகின்றாராம். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்  நியூ இயர் ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.காரணம் உடல் எடையை குறைத்து அப்படியே ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 





Advertisement

Advertisement

Advertisement