பாரதி கண்ணம்மாவில் மாமியாரான சௌந்தர்யாவின் சொந்த மகன் இவர் தானா? –

1725

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ஹிட்டானவை எனலாம்.இவ்வாறு சூப்பர ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

மேலும் இந்தச் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் சீரியல் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து வருகின்றது இந்த சீரியல் இடையில் இருந்து தான் மக்கள் மத்தியில் பெரிய ரீச் பெற அதில் இருந்து டாப்பில் தான் இருந்து வருகிறது.

அத்தோடு சீரியலை விறுவிறுப்பு குறையாமல் கதைக்களத்தை அமைத்து வருகின்றனர். தற்போது பரபரப்பான காட்சிகளுடன் இந்த வாரம் எபிசோடு ஓடியிருக்கிறது.அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.பொதுவாகவே மாமியார் மருமகள் என்றால் பிரச்சனையும் வில்லங்கமும் இருக்கும்.

ஆனால் இந்த சீரியலில் மட்டும் மாமியாரான சௌந்தர்யாவுக்கு மருமகளான கண்ணம்மாவின் மீது பாசம் அதிகம். இந்நிலையில் மாமியார் கேரக்டரில் நடிக்கும் சௌந்தர்யாவுக்கு ஒரு சின்ன பையன் இருப்பார் என்பதே அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் எனது மகனுடன் முதல் வீடியோ என்று கமெண்ட் செய்துள்ளார். அழகான அம்மா பையன் பாசத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.