• Apr 24 2024

இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. 


தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் இந்த வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் உள்ளது. யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை மக்கள் ஆர்வமாக உள்ளனர். அது கமல்ஹாசன் அவர்களின் கையில் மட்டுமே உள்ளது.


இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு கதிரவன், ஜனனி, ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா லிஸ்டில் உள்ளார்கள். 


தற்போது மைனா மற்றும் குயின்ஸி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் இருவருமே டபுள் எவிக்ஷனில் வெளியேறலாம் என்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement