• Apr 24 2024

குக் வித் கோமாளி 4வது சீசன் ஆரம்பமாகப்போகின்றதா...? அதிரடியாக களமிறங்கும் ஜி.பி.முத்து..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் படு பிரபலம். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியும் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த 3 சீசன்களாக இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.

இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு ப்ளஷ் பொயின்டே இதில் வரும் கோமாளிகள் தான்.அதாவது சமையல் நிகழ்ச்சியுடன்  காமெடியும் கலந்து ஒளிபரப்பாகும். 

இவ்வாறுஇருக்கையில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்து வீடியோவே வெளியாகியுள்ளது.



அதாவது இந்த 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளார்கள், அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜி.பி.முத்துவும் உள்ளார். இதோ அதிரடியாக வந்த குக் வித் கோமாளி 4வது சீசனின் ப்ரமோ,





Advertisement

Advertisement

Advertisement