• Apr 18 2024

நடிகை தமன்னாவிற்கு திருமணமா...லிப் லாக் வீடியோ பரவிய நிலையில் அவரே சொன்ன தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை தமன்னா

தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தமன்னா அதிகம் நடித்து வருகிறார்.அத்தோடு ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை 4 ஆகிய படங்களில் தமன்னா தற்போது நடித்து வருகிறார்.


சில மாதங்களுக்கு முன்பு தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ வைரலானது. அவர்கள் காதலில் இருக்கிறார்கள், விரைவில் திருமணம் என்றும் செய்தி பரவியது, ஆனால் தமன்னா அது பற்றி விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.


இவ்வாறுஇருக்கையில் தமன்னாவிடம் தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் அது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது.


அதாவது "நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடித்தோம். சில வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது. அவற்றிற்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பது தேவையில்லாதது. அதை பற்றி வேறு எதுவம் சொல்ல விரும்பவில்லை" என தமன்னா கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement