ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

415

ஹிந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

இந்நிலையில் இவரின் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

மேலும் இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். ஆனால் ஆர்யனுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கப்படவில்லை.

எனினும் இந்நிலையில் தான் என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது பணம் கேட்டு மிரட்டியதாக 4 புகார் மனுக்கள் வந்துள்ளது. மேலும் இந்த தகவலை மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதனையடுத்து காவல் துறையினர் வான்கடேவிடம் நேற்று 4 மணி நேரம் விசாரித்ததாகவும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் உண்மை தன்மையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டி உள்ளது.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: