• Oct 16 2024

காலேஜிற்கு போகப் போறேன் என்ற சொன்ன பாக்கியாவிடம் இனியா கேட்ட முக்கிய கேள்வி- தாங்க முடியாத கவலையில் இருக்கும் ராமமூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பா்ப்போம்.

கிச்சனில் பாக்கியா வேலை பார்திட்டு இருக்கும் போது அங்கு வரும் செழியன் பாக்கியாவிடம் ஜெனிக்கு வளைகாப்பு பண்ணுறதை பற்றி பேசியிருந்தாங்க, வளைகாப்பு முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கே கூட்டிட் போய்டுவேன் என்று சொல்லுறாங்க என்று சொல்ல பாக்கியா அவங்க அம்மாவுக்கும் ஆசை இருக்காதா அவங்க பொண்ணை பார்க்கனும் என்று சொல்ல செழியன் ஜெனியை அங்க எல்லாம் அனுப்ப வேணாம்மா நீ வேணும் என்றால் அவங்க கிட்ட பேசிப் பார்க்கிறியாம்மா என்று கேட்கிறார்.


அதற்கு பாக்கியாவும் சரி பேசிப் பார்க்கிறேன் என்று சொல்ல ராமமூர்த்தி ஈஸ்வரி ஈஸ்வரி என்று கத்துகின்றார். இதனால் பாக்கியாவும் செழியனும் ஓடி வந்து அவரை எழுப்பி என்னாச்சு என்று கேட்க ராமமூர்த்தி ஈஸ்வரியைப் பார்க்கனும் என்று சொல்ல செழியன் இந்த நரம் எப்பிடித் தாத்தா பார்க்க முடியும் அவங்க வந்திடுவாங்க கவலைப்படாதீங்க என்று சொல்ல, பாக்கியா ராமமூர்த்திக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்து அவரைத் துாங்க வைக்கின்றார்.

பின்னர் விடிந்ததும் கான்டீனுக்குச் செல்லும் பாக்கியா செல்வியை அழைததுக் கொண் லோன் வாங்குவதற்காக பாங்கிங்கு செல்கின்றார். அங்கே டிகிரி இருந்தால் தான் லோன் தருவோம் என்று சொன்னதால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு வருகின்றார். வீ்டில் லோன் விஷயம் என்னாச்சு என்று ஜெனியும் அமிர்தாவும் கேட்கின்றனர்.


அப்போது பாக்கியா டிகிரி இல்லாததால் லோன் தரல என்ற விஷயத்தைச் சொல்ல ராமமூர்த்தி அமிர்தா அல்லது ஜெனி டிகிரி முடிச்சிருக்கிறாங்க தானே அங்க யார் பேர்லையாவது எடுக்க வேண்டியது தானே என்று சொல்ல பாக்கியாவும் நல்ல ஐடியா என்கின்றார். தொடர்ந்து நைட் துாங்கிக் கொண்டிருக்கும் போது இனியாவை எழுப்பி தானும் காலேஜிற்கு போகப் போறேன் என்று பாக்கியா சொல்கின்றார்.

அதற்கு இனியா சும்மா காமெடி பண்ணாதம்மா நீ என்ன பண்ணினாலும் நான் கேட்கிறனா, நான் ஏதும் பண்ணினால் மட்டும் குறுக்க எதுக்கு நிக்கிறீங்க நான் காலேஜ் முடிச்சிட்டு வேற கல்யாணம் பண்ணிப்பேன் நீயும் பண்ணிப்பியா, இதுக்கு மேல ஏதாவது பேசினால் நான் கோஃல்ல போய் துாங்கிடுவேன் என்று சொல்ல பாக்கியாவும் துாங்குகின்றார்.பின்னர் விடிந்தும் செழியன் ஈஸ்வரிக்கு வீடியோ கோஃல் பண்ணி ராமமூர்த்தியிடம் கொடுக்கின்றார்.இருவரும் பேசுகின்றனர் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement