Saturday, May 28, 2022

முழங்காலுக்கு மேல் மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட இந்தியன் திரைப்பட நடிகை

தமிழ் சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. இவர் நாயகியாகவும் பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் படங்களில் நடித்து வந்தார்.

இது தவிர சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் இருக்கும் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்