• Apr 19 2024

இளையராஜா இசையில்… லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படம்-யார் நடிக்கப்பேவது தெரியுமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத்தது தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.

ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இந்நிலையில் அவரின் பழையப் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர் அம்மணி மற்றும் ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement