அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.
இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.
மேலும் இதில் முன்னாள் போட்டியாளர்கள் திடீரென சர்ப்ரைசாக வருகை தந்திருக்கின்றனர். இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் ராஜு என கூறுகின்றனர்.

அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பிடித்துள்ளாராம். அந்த தரவரிசை பட்டியல் இதோ..
- ராஜு
- பிரியங்கா
- பாவ்னி
- நிரூப்
- அமீர்
பிற செய்திகள்:
- குக் வித் கோமாளி 3 ஷூட்டிங் நின்றது இவரால் தானா? நடந்தது என்ன-வெளியானது புகைப்படம்..!
- கறுப்பு நிற ஆடையில் கவர்ச்சி ததும்ப புகைப்படம் வெளியிட்ட பூனம்-இதோ..!
- நயன்தாரா கெட்டப்பில் கலக்கும் சுந்தரி-வைரலாகும் வீடியோ..!
- பிரியங்கா பைனலுக்கு வருவாரா? தற்போதைய உடல்நிலை பற்றி வெளியான தகவல்..!
- பல நூறு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள நடிகர் ராம் சரண்.. எவ்வளவு தெரியுமா..?
- இசையமைப்பாளர் அனிருத் ருவின்ஸா…? அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. இதோ புகைப்படம்..!
- கடற்கரையில் பிக் பாஸ் ஷெரின் கொடுத்த போஸ்-வைரலாகும் புகைப்படம்..!
- தனது மனைவியுடன் சிறப்பாக பொங்கலைக் கொண்டாடிய ராஜா ராணி சீரியல் நடிகர்- எப்படி இருக்கு என்று பாருங்க
- பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை கிடையாதாம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்
- புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை-அட இவரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்