• Apr 19 2024

மாலத்தீவு கடற்கரையில் பிகினியில்..இளசுகளை சூடேற்றிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஹாட் போட்டோஸ் இதோ!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளில் மாலத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியது இந்திய திரைப்பிரபலங்கள் தான். அங்கு செல்லாத நடிகர், நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மாலத்தீவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஏராளமானோர் மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடித்த வண்ணம் உள்ளன.

நடிகை மாலத்தீவுக்கு சென்றால், தவறாமல் செய்யும் விஷயம் என்றால் அது போட்டோஷூட் தான்.  ஏராளமான முன்னணி நடிகைகள் அங்கு சென்று டூபீஸில் டூமச் கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதோடு, அங்குள்ள கடற்கரையில் மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவரின் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸுகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement