தலைவர் பதவி பறிபோன இமான்..கொந்தளிக்கும் பிரியங்கா..வெடிக்கும் சண்டை..!

254

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக துவங்கியது.

தற்போது 56வது நாட்களை கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது ரம்யா கிருஷ்னன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் தலைவர் பதவி பறிபோனதால் நிரூப் கூறுவதை மறுக்கும் இமான்.பின்னர் பிரியங்கா மற்றும் நிரூப் இடம் சண்டை போடுகின்றார் இமான் அண்ணாச்சி.நடந்தது என்ன என்பதை அறிய கீழுள்ள ப்ரமோவை காணுங்கள்..

இதோ அந்த ப்ரமோ…