• Mar 29 2024

ப்ப்ப்பா.......வேற லெவலில் கிளாமர் வீடியோ வெளியிட்ட நடிகை ஓவியா! என்ன பண்ணுறாரு பாருங்க..

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஒவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். மலையாள மான் குட்டியான நடிகை ஓவியா தமிழ் சினிமாவின் ஸ்லிம் பிட் அழகியாக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்து வருகிறார். இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமா துறையில் நுழைந்திருக்கிறார்.



 முதல் படமே அவருக்கு மிகப்பெரும் ஹிட் கொடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க வழி வகுத்தது. அதன் பிறகு பிக்பாஸ் தமிழ் 1 சீசனில் கலந்துக்கொண்டு மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.இதன் மூலம் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தினை தக்க வைத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வாய்ப்புகள் மளமளவெனக் குவிய ஆரம்பித்தன.ஓவியாவோ 90ml படத்தில் நடித்துச் சர்ச்சைக்கு உள்ளாகி விமர்சிக்கப்பட்டார். இதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் ஓவியா சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் காட்டுவார். இந்நிலையில் தற்போது ஹாட்டான மாடர்ன் உடையணிந்து கவர்ச்சி ததும்ப வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 இதோ அந்த வீடியோ!


Advertisement

Advertisement

Advertisement