• Mar 29 2023

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போ எப்படி இருக்கிறாரு பாருங்க....அவரே வெளிட்ட வைரல் வீடியோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

 நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில வருடங்களுக்கு முன்பு கேன்சரால் பாதிக்கப்பட்டகாக அறிவித்தார். 

அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

நடிகை ஹம்சா நந்தினி தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு முன்தலையில் சுத்தமாக முடி இல்லாத புகைப்படம் மற்றும் தற்போது முடிநன்றாக வளர்ந்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வீடியோவாக எடிட் பண்ணி  அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement