• Apr 20 2024

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து... நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் இலியானா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் இலியானா. மேலும் இவர் தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அப்படி ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத அளவிற்கு இடம்பிடித்தவர்.


குறிப்பாக 2006-ஆம் ஆண்டு 'தேவதாசு' என்ற தெலுங்கு படத்தின் மூலமாகவே திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்திருந்தார் இலியானா. பின் இவர் அதே ஆண்டில் 'கேடி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.


அதன் பிறகு தெலுங்கிற்கு சென்ற இலியானா அங்கு பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாகி விட்டார். அதுமட்டுமல்லாது 2012 இல் தமிழில் விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாகி விட்டார்.


பின் ஹிந்தியில் அதிகளவான பட வாய்ப்புக்கள் வர தொடங்கியதால் அங்கு சென்று பாலிவுட்டையும் கலக்கி வருகிறார். எனினும் ஆரம்பத்தில் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வந்த இலியானா, தற்போது ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். 


இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை 15.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்தவகையில் தற்போது இவர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படங்களை எடுத்து பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement