• Jun 05 2023

அண்ணா மூவி அப்டேட் சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம் தானே- முக்கிய பிரபலத்துடன் ராஜு வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ராஜு. இவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.


இதனை அடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில்  பல நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால் இதுவரைக்கும் படவாய்ப்புக் கிடைத்ததாக தெரியவில்லை.



இந்த நிலையில் இவர் நடிகர் இமான் அண்ணாச்சியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கிடையே வைரலாகி வருகின்றது.


மேலும் அமான் அண்ணாச்சியும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அண்ணாச்சி வெளியேறிய போது ராஜு கண்ணீர் விட்டு அழுதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement